நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 33 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கான்வே 29 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, … Continue reading நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்